தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/நல்லவரோடு உறவாடுங்கள்

நல்லவரோடு உறவாடுங்கள்

நல்லவரோடு உறவாடுங்கள்


ADDED : பிப் 02, 2016 12:02 PM

Google News

ADDED : பிப் 02, 2016 12:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*புனித கங்கை நம் பாவத்தைப் போக்குவது போல, நல்லவர்களின் உறவும் பாவத்தைப் போக்கி புண்ணியத்தை தரும்.

* வெளியுலகப் பொருட்களைப் பற்றியே நம் மனம் சிந்திக்கிறது. கடவுளை சிந்திக்க மட்டும் அதை பயன்படுத்துங்கள்.

*ஆனந்தத்தைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். அது நமக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் அதை நாம் உணராமல் இருக்கிறோம்.

*எண்ணத்தின் ஆற்றல் வீணாவதில்லை. மனதில் எழும் ஒவ்வொரு எண்ணமும் அதற்கான பயனை தந்தே தீரும்.

ரமணர்



Trending





      Dinamalar
      Follow us